¡Sorpréndeme!

நான் பேசியது தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளது.. பிரக்யா | Pragya Thakur clarifies her stand on Godse

2019-11-29 1 Dailymotion

கோட்சேவை தேச பக்தி மான் என்று புகழ்ந்து பேசியதற்காக லோக்சபாவில் இன்று மன்னிப்பு கோரினார் பாஜக எம்பி பிரக்யாசிங் தாக்கூர். ஆனால் தன்னுடைய கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

Pragya Thakur clarifies her stand on Godse: Apologies in Lok Sabha.